Most Popular

Ad Code

காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் ? – நாம் தமிழர் பரப்புரை காணொளி. (காணொளி இணைப்பு)

தமிழகத்தில் நடைபெறவிருக்கிற எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற உறுதியோடு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட தமிழின படுகொலையை தமிழக மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்த காணொளியின் வாயிலாக நாம் தமிழர் கட்சியினர் மக்களிடையே கருத்து பரப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

நாம் தமிழராய் உருவெடுப்போம் காங்கிரசை கருவருப்போம் ...




இருப்பாய் தமிழா நெருப்பாய். 


நாம் இருந்தது போதும் அடுத்தவர் காலுக்கு செருப்பாய். 

இணையம் ஊடாக நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
"நாம் தமிழர்"


Image Hosted by ImageShack.us

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. அனானியாய் பின்னூட்டமிடுவதற்கு மன்னிக்கவும் நண்பரே.. தங்கள் தளமும் அருமையோ அருமை்.. உணர்வுக்கு தலைவணங்குகிறேன்.. தாங்கள் டெம்ளட் கேட்ட தளத்தை சார்ந்தவர்கள் தான் நாங்கள்.
    r.krishanthan(அற்)gmail.com இந்த முகவரியை தொடர்புகொள்ளுங்கள். உதவ ஆவலாயிருக்கிறோம். நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு

Ad Code