Most Popular

Ad Code

லெப். கேணல் வேங்கை உட்பட 4 மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.

11.09.2007 அன்று ஸ்ரீலங்கா படையினருடனான மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 4 மாவீரர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.

11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட
லெப்.கேணல் எழில்வேந்தன், லெப்.கேணல் வேங்கை, லெப்.கேணல் திருவருள் உட்பட்ட கடற்புலிகள் மற்றும் லெப்.கேணல் தமிழ்மாறன்(கஜேந்திரன்)
ஆகிய மாவீரர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.





தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code