Most Popular

Ad Code

நாம் தமிழர் கட்சி ஏன் ?.

நாம் தமிழர் கட்சி ஏன் ?...
தமிழனை ஆள்வதற்காகவா?... 
தமிழனை வாழவைப்பதற்க்காக!…

தமிழினத்தை வைத்து பிளைப்பதற்காகவா?...
தமிழ் இனத்திற்காக உழைப்பதற்கே!…

நாம் தமிழர் கட்சி வருமானத்திற்கா?...
இல்லை இனமானத்திற்கே!…

சாதிகளை கடந்து, மதங்களை துறந்து, தமிழின உரிமைகளை மீட்டு எடுக்க!...

செந்தமிழன் சீமான் தலைமையில் நாம் தமிழரில் ஒன்றிணைவோம்...

இருப்பாய் தமிழா நெருப்பாய்!!!

Image Hosted by ImageShack.us

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code