thalaivan

thalaivan

ஞாயிறு, 1 ஜூலை, 2012

தெய்வீக பிறவிகள் எங்கள் கரும்புலிகளின் விபரணக் காணொளிகள்...

கரிய புலிகள் பரிணமித்த நாள் யூலை 5...

நெருப்பிலும் நீராடிய தமிழீழத்தின் முத்துக்களான எம் கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கம்...







முதற் கரும்புலி கப்டன் மில்லர் விபரணம்.

முதற் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினி.

உயிராயுதம்...


கரும்புலிகளின் பாடல்கள்...

வான் கரும்புலிகளின் பாடல்.


அனுராதபுர வான் படை தளத்தின் மீது நடத்திய எங்கள் தெய்வங்கள் கரும்புலிகளின் நினைவாக வெளிவந்த பாடல் இது...
தேச காற்றே ஒரு நிமிடம்...

உயிரம்புகள் படத்தின் கரும்புலிகளின் பாடல்.

எல்லாளன் திரைப்பட கரும்புலிகளின் பாடல்...
தாயக மண்ணே....

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்...

உள்ளுக்குளே நெருப்பு எரியும் அட உலகுக்கு எங்கே இது புரியும் கரும் வேங்கைகள் விடை பெறும் வேளையில் நாம் படும் வேதனை யாருக்குடா தெரியும்..



தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.


Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

0 கருத்துகள் :

கருத்துரையிடுக

Get this widget